ரூபாய் மதிப்பு 38 பைசா உயர்வு!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (12:51 IST)
மும்ப ை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா அதிகரித்தது.

கடந்த வாரம் முழுவதும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ.48.07 பைசாவாக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ.48.45.

அந்நியச் செலாவணி சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. காலையில் இருந்த நிலை மாறி, பிறகு 1 டாலர் ரூ. 48.32 என்ற அளவில் விற்பனை ஆனது.

பொதுத்துறை வங்கி டாலரை அதிக அளவு விற்பனை செய்தன. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments