மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (14:23 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.255 ம ், பார் வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.510 அதிகரித்தது.
அயல் நாடுகளில் இருந்து வந்த தகவல்களாலும், நகை தயாரிப்பவர்கள் அதிக அளவு தங்கம் வாங்க ஆர்வம் காண்பித்ததால். இவற்றின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச சந்தையில் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் விலை 900 டாலருக்கும் மேல் தாண்டியது.
1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 929 /930.50 ஆக உயர்ந்தது. (முன் தினம் விலை 910.00/911.50)

இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 12.28 /12.29 டாலராக அதிகரித்தது. (முந்தைய நாள் விலை விலை 11.82/11.83 டாலர்).

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.14,145
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.14,075
பார் வெள்ளி கிலோ: ரூ.20,680.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக கூட்டணியா? இல்லை தேசிய ஜனநாயக கூட்டணியா?!.. முகத்தை இழக்கிறதா அதிமுக?!..

234 தொகுதிகளிலும் பிரச்சாரம் ஸ்டார்ட்!.. அதிரடியாக களமிறங்கிய திமுக!...

விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் உடையும்: அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை..!

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்?!.. பாஜக மூவ்!.. அரசியலில் அதிரடி திருப்பம்!..

கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருக்கும் ராமதாஸ் - பிரேமலதா.. எந்த கூட்டணியில் இணைவார்கள்?

Show comments