டாலர் மதிப்பு ரூ.1.08 அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:32 IST)
மும்ப ை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலவாணி சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போது,. 1 டாலரின் மதிப்பு ரூ.49.07 பைசா ஆக இருந்தது.

இது புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட ரூ.1.08 பைசா குறைவு.

பொருளாதார நிபுணர்களும், ஏற்றுமதியாளர்களும் அடுத்த இரண்டு மாதங்களில் டாலரின் மதிப்பு ரூ.50 ஆக அதிகரித்துவிடும் என்று கருதுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments