Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 7 அக்டோபர் 2008 (14:43 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.200 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.25‌ ம ் உய‌ர்‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 863.00 /863.50 ஆ க இருந்தது 871.00/871.50 டாலர்களா க காண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல ் பா‌ர் வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 11.50/11.51 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.40/11.41டாலர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,385
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,330
பார் வெள்ளி கிலோ: ரூ.19,560
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

Show comments