Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 529 – நிஃப்டி 132 புள்ளி சரிவு!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:39 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், இறுதி வரை தொடர்ந்து குறைந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 529.35 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 12,526.32 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 146.36, சுமால் கேப் 141.40, பி.எஸ ். இ 500- 182.57 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 132.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 3818.45 ஆக சரிந்தது.

ரியல் எஸ்டேட் 2.84%, பெட்ரோலிய நிறுவனங்கள் 5.74%, வங்கி 3.88%, தொழில் நுட்பம் 3.34%, தகவல் தொழில் நுட்பம் 3.34%, மின் உற்பத்தி 2.50%, நுகர்வோர் பொருட்கள் 3.34%, பொதுத்துறை நிறுவனங்கள் 2.28%, உலோக உற்பத்தி பிரிவு 7.01% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 669 பங்குகளின் விலை அதிகரித்தது. 1924 பங்குகளின் விலை குறைந்தது. 51 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை கிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு.. மருத்துவர்கள் போராட்டம் காரணமா?

ரூ.1,000 கோடி செலவில் அமையவுள்ள காலணி தொழிற்சாலை.. அடிக்கல் நாட்டினார் முதல்வர்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

என்எல்சி அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியது.. என்ன காரணம்?

Show comments