மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (15:08 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் விலை 10 கிராமிற்க ு ர ூ.295 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.1,055 குறை‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 872.00 /872.50 ஆ க இருந்தது 838.00/838.50 டாலர்களா க காண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல ் பா‌ர் வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 11.20/11.2 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 12.50/12.52 டாலர்.

இன்றைய விலை நிலவரம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,920
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.12,860
பார் வெள்ளி கிலோ: ரூ.19,570
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

நேபாளத்தில் பாரம்பரிய கட்சிகள் படுதோல்வி.. GenZ ஆதரவு பெற்ற பாடகர் கட்சி அபார வெற்றி..!

Show comments