Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 39 பைசா ச‌ரிவு!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (13:53 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 39 பைசா சரி‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தை கட‌ந்த வெ‌ள்‌ளிய‌‌‌ன்று நிறைவடையும் போது ரூ.46.49 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.46.88/90 ஆக ச‌ரி‌ந்தது.

நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.46.75ல் இரு‌ந்து ரூ.‌46.95 ஆக காண‌ப்ப‌ட்டது.

இன்றைய சரிவினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 வார காலத்தில் மிகக் குறைந்த அளவாக வீழ்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகம் உள்ளதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ம‌தி‌ப்பு‌ ச‌ரி‌ந்து‌ள்ளதாக வ‌ர்‌த்தக‌ர்க‌ள் கரு‌த்து தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

Show comments