Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (14:49 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.65‌ ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.40‌ ம் குறை‌ந்து‌ள்ளது.

ச‌ர்வதே ச ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 888.00/888.50 ஆ க இருந்தது 885.00 /885.50 டாலர்களா க ச‌ரி‌ந்து‌ள்ளத ு.

இதேபோ‌ல ் பார் வெள்ளியின் விலையில் அ‌திக‌ரி‌த்த ு வெள்ளி விலை ஒர ு அவுன்ஸ் 13.00/13.25 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.00/13.25 டாலர்.

த‌ங்க‌ம ், வ‌ெ‌ள்‌ள ி ‌ வில ை ‌ நிலவர‌ம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,035 ( நே‌ற்று ர ூ.13,115)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,970 ( ர ூ.13,060)

வெள்ளி (10 ‌கிரா‌ம ்): ரூ.20,800 (ரூ.20,810)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments