Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 2 பைசா ச‌ரிவு!

Webdunia
புதன், 24 செப்டம்பர் 2008 (12:09 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 2 பைசா ச‌ரி‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.45.72 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கியது‌ம் ரூ.45.74 ஆக சற்றே ச‌ரி‌ந்தது.

வ‌ங்‌கிக‌ள் 2 நாள் வேலை நிறுத்த அறிவிப்பால் அன்னிய செலாவணி சந்தையின் வர்த்தம் மந்தகதியில் நடைபெறுவதாக வ‌ர்‌த்தக‌ர்க‌ள் வருத்தம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இன்று நண்பகல் நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.45.76 முதல் ரூ.‌45.89க்கு இடைப்பட்ட மதிப்பில் விற்பனையானது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Show comments