Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 425 – நிஃப்டி 196 புள்ளி சரிவு!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (17:14 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலை முதல் வர்த்தகம் முடியும் வரை எல்லா பிரிவு பங்கு விலைகளும் தொடர்ந்து சரிந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 424.65 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,570.31 ஆக குறைந்தது.

அதே போல் மிட் கேப் பிரிவு 107.65, சுமால் கேப் 101.14, பி.எஸ ். இ 500- 127.19 புள்ளி குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 196.15 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4126.90 ஆக குறைந்தது.

தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 5.07%, உலோக உற்பத்தி பிரிவு 2.06%, ரியல் எஸ்டேட் 4.68%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.90%, மின் உற்பத்தி பிரிவு 1.70%, பெட்ரோலிய நிறுவனங்கள் 0.82% வங்கி 4.19% குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 760 பங்குகளின் விலை அதிகரித்தது. 1823 பங்குகளின் விலை குறைந்தது. 69 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

சட்டப்பேரவையில் பான்மசாலா போட்டு துப்பிய எம்.எல்.ஏ.. சபாநாயகர் எச்சரிக்கை..!

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

Show comments