Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 15 பைசா ச‌ரிவு!

Webdunia
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (13:47 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 15 பைசா ச‌ரி‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தை நேற்று நிறைவடையும் போது ரூ.45.45 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் ரூ.45.24 ஆக ச‌ரி‌ந்தது.

‌ இன்று நண்பகல் நிலவரப்படி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.45.48 முதல் ரூ.‌45.68 ஆக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்: திமுக தலைமை உத்தரவால் தொண்டர்கள் அதிர்ச்சி..!

போக்குவரத்து காவலரை தாக்கிய டாக்டருக்கு 5600 ரூபாய் அபராதம்! 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

ஈஷாவில் களைகட்டும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”! நாட்டு மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்!

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி அதிரடி விளக்கம்

Show comments