Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிஃப்டி 02 புள்ளி உயர்வு!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (16:51 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்றும் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் கடைசி வரை எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் ஏற்ற இறக்கமாக இருந்தது. கடைசி நேரத்தில் சிறிது உயர்‌ந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 12.47 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,518.80 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 2 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4074.90 ஆக அதிகரித்தது.

அதே நேரத்தில் பாங்க் நிஃப்டி, சி.என்.எக்ஸ் 100 தவிர மற்ற பங்குகளின் விலைகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 71.34, சுமால் கேப் 91.06, பி.எஸ ். இ 500- 20.49 புள்ளி குறைந்தது.

தகவல் தொழில் நுட்பம் பங்குகளின் விலை 1.44%, உலோக உற்பத்தி பிரிவு 2.06%, மின் உற்பத்தி 0.33%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.39%, ரியல் எஸ்டேட் 3.93% வங்கி 0.89% குறைந்தது.

பெட்ரோலிய நிறுவனங்கள் 1.29% அதிகரித்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 886 பங்குகளின் விலை அதிகரித்தது. 1752 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments