செ‌ன்னை: கடலை எ‌ண்ணெ‌ய் ‌விலை உய‌ர்வு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:15 IST)
சென்ன ை‌ யி‌ல ் இ‌ன்ற ு எண்ணெய் சந்த ை‌ யி‌ல ் எ‌ண்ணெ‌ய ் ‌ விலை‌ ‌ சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு 250 ரூபா‌ய் உய‌ர்‌‌ந்து‌ள்ளது. கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.100 குறை‌ந்து‌ள்ளது.

ச‌ந்தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ண்ணெ‌ய ் விலை நிலவரம ்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்ற ு மு‌ன்‌‌தின‌ம் ரூ.1,530)
கடலை எண்ணெய ் (100 கிலோ): ரூ.6,700 ( ர ூ.6,450)
விளக்கெண்ணெய ் (100 கிலோ): ரூ.8,000 (ரூ.8,000)
நல்லெண்ணெய ் (100 கிலோ): ர ூ.9,450 ( ர ூ.9,450)
தேங்காய் எண்ணெய ் (15 கிலோ): ர ூ.1,283 ( ரூ.1,283)
வனஸ்பத ி (15 கிலோ): ரூ.1,030 (ரூ.1,030)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800/2880 (ரூ.2,900/2,940)
கடல ை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,375)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

Show comments