செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை உய‌ர்வு!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:15 IST)
த‌ங்கத்‌‌தி‌ன ் ‌ வில ை இ‌ன்ற ு பவு‌னு‌க்க ு 32 ரூபா‌ய ் உய‌ர்‌ந்த ு ர ூ.8,744‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. வெ‌ள்‌ளி‌‌யி‌ன ் ‌ விலை 10 ‌கிராமு‌க்க ு ஒரு ரூபா‌ய ் உய‌ர்‌ந்து‌ள்ளது.

கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களா க த‌ங்க‌த்‌‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ் குறைவதுமா க இரு‌ந்த ு வ‌ரு‌கிறத ு. நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ஒர ு பவு‌னு‌க்க ு ர ூ.104 உய‌ர்‌ந்து 8,712 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப் ப‌ ட்டத ு. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை பவுனு‌க்கு ரூ.32 உய‌ர்‌‌ந்து ரூ.8744‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறத ு.

செ‌ன்ன ை ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் தங்கம ், வெள்ள ி வில ை ‌‌ விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம ் ரூ.11,800 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ரூ.11,755)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,744 (ரூ.8,712)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ1,093 (ரூ.1,089)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,480 (ரூ.19,735)
வெள்ளி 10 கிராம ் ரூ.208.50 (ரூ.207.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.8 ( ர ூ.20.7)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் நாளை பிரச்சாரம்!.. ஏற்பாடுகள் தீவிரம்!...

அவர் என்ன எம்.ஜி.ஆரா?.. பி.டி.ஆர்.தானே!.. சுந்தர்.சி சவால்!..

Show comments