Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 151- நிஃப்டி 56 புள்ளி சரிவு!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (18:19 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், மாலை வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 150.76 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,899.10 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 56.25 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4447.75 ஆக குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,332 பங்குகளின் விலை அதிகரித்தது. 1,259 பங்குகளின் விலை குறைந்தது. 94 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 7.84, சுமால் கேப் 8.02, பி.எஸ ். இ 100- 74.63, பி.எஸ்.இ 200- 16.11, பி.எஸ்.இ 500- 45.66 புள்ளி குறைந்தது.

பொதுத்துறை பிரிவு பங்குகளின் விலை 0.73%, பெட்ரோலிய நிறுவனங்கள் 1.81%, நுகர்வோர் பொருட்கள் 115.06%, வங்கி 11.79%, ரியல் எஸ்டேட் 3.30%, ஆட்டோ 0.08%, தகவல் தொழில் நுட்பம் 0.46%, மின்உற்பத்தி 1.15%, தொழில்நுட்பம் 0.11%, உலோக உற்பத்தி 1.61% குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 49.25, சி.என்.எக்ஸ்.100- 11.60, சி.என்.எக்ஸ். டிப்டி 11.60, சி.என்.எக்ஸ் 500- 07.45, பாங்க் நிஃப்டி 13.25, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 05.05, மிட் கேப் 50- 16.95 புள்ளி குறைந்தது. சி.என்.எக்ஸ். ஐ.டி 06.30 புள்ளி அதிகரித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments