Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: த‌ங்க‌ம் ச‌ரிவு, வெ‌ள்‌ளி உய‌ர்வு!

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:57 IST)
கட‌ந் த ‌ சி ல மாத‌ங்களா க த‌ங்க‌த்‌‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ் குறைவதுமா ன இரு‌ந்த ு வ‌ரு‌கிறத ு. இ‌ன்ற ு த‌ங்க‌‌த்‌தி‌ன ் ‌ வில ை பவுனு‌க்க ு ர ூ.16 குறை‌ந்து‌ள்ளது.

webdunia photoFILE
நே‌ற்ற ு ஒர ு பவு‌ன ் ர ூ.8,824‌ க்க ு ‌‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ன்ற ு பவு‌ன ் ர ூ.8,808 ‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

வெ‌ள்‌ள ி ‌ வில ை 10 ‌ கிராமு‌க்க ு ஒரு ரூபா‌ய ் உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

செ‌ன்ன ை ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் தங்கம ், வெள்ள ி வில ை ‌‌ விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம ் ரூ.11,880 (நே‌ற்று ரூ.11,905)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,808 (ரூ.8,824)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,101 (ரூ.1,103)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,645) ரூ.20,545)
வெள்ளி 10 கிராம ் ரூ.221 (ரூ.220)
வெள்ளி 1 கிராம் ரூ.22.1 ( ர ூ.22 )

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments