Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.‌80‌‌ ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.290‌ ம ் ச‌ரி‌ந்தத ு.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை உய‌ர்‌ந்து‌ள்ளதா‌‌ல ் தங்கத்தில ் முதலீட ு குறை‌ய‌த ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 827.00/828.60 ஆ க இருந்தது 821.05 /823.05 டாலர்களா க உய‌ர்‌‌ந்து‌ள்ளத ு.

இதேபோ‌ல ் பார் வெள்ளியின் விலையில் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்ட ு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 13.33/13.41 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.29/13.32 டாலர்.

த‌ங்க‌ம ், வ‌ெ‌ள்‌ள ி ‌ வில ை ‌ நிலவர‌ம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,795 ( கட‌ந்த வெ‌ள்‌‌ளி ர ூ.11,470)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,730 ( ர ூ.11,400)

வெள்ளி (10 ‌கிரா‌ம ்): ரூ.20,845 (ரூ.20,560)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

Show comments