Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை ச‌ரிவு!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (12:54 IST)
கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க அ‌திக‌ரி‌த்த ு வ‌ந் த தங் க‌ த்த‌ி‌ன ் ‌ வில ை இ‌ன்ற ு பவுனு‌க்க ு ர ூ.40 குறை‌ந்து‌ள்ளத ு. நே‌ற்ற ு மு‌ன்‌‌‌தின‌ம் ஒர ு பவு‌ன ் ர ூ.8,792‌ க்க ு ‌‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ன்ற ு பவு‌ன ் ர ூ.8,752‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

வெ‌ள்‌ளி ‌விலை 10 ‌கிராமு‌க்கு இர‌ண்டு ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்ன ை ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் தங்கம ், வெள்ள ி வில ை ‌‌ விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம ் ரூ.11,810 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ர ூ.11,865)
தங்கம் (22 காரட்) 8 கிராம ் ரூ.8,752 (ர ூ.8,792)
தங்கம் (22 காரட்) 1 கிராம ் ரூ.1,094 (ர ூ.1,099)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,175 (ரூ.20,430)
வெள்ளி 10 கிராம ் ரூ.216 (ரூ.218.50)
வெள்ளி 1 கிராம் ரூ.21.6 ( ரூ.21.8 )
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments