வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (14:38 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்று தங்கம் வில ை 10 கிராமிற்க ு ரூ.30 அதிகரித்தது.

அதே நேரத்தில் பார் வெள்ள ி வில ை கிலோவிற்க ு ரூ.185 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ ் தங்கம ் வில ை 816.85/817.85 ஆக அதிகரித்தது. முன்தினம் விலை 810.35 /811.75 டாலர்.


இதேபோல ் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.25 /13.31 டாலராக அதிகரித்தது. முன்தினம் விலை 13.15 /13.21 டாலர்

தங்கம ், வெள்ள ி வில ை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,790
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,730

பார் வெள்ளி கிலோ : ரூ.21,020
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயேசுவின் அடக்க துணியில் இந்திய டி.என்.ஏ!.. ஆய்வில் ஆச்சர்ய தகவல்...

600 கோடி மோசடி!.. தவெக வேட்பாளருக்கு சம்மன்!.. விஜய்க்கு சிக்கல்!...

தனக்கு தானே விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை.. மனைவி கொடுமை காரணமா?

தன்னுடைய பிரச்சனையை கூட எழுதி படிக்கிற ஒரே ஆள் விஜய்தான்!. நெட்டிசன்கள் ட்ரோல்!..

12 மணிக்கு மேல் தலைகீழாக மாறிய பங்குச்சந்தை.. 1400 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ் 185 புள்ளிகள் ஏற்றம்..!

Show comments