நல்லெண்ணெய் விலை உயர்வு

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:04 IST)
எண்ணெய் சந்தையில் இன்று சர்க்கரையின் விலை மூட்டைக்கு ரூ.10ம், விளக்கெண்ணெய் விலை ரூ.50ம் அதிகரித்தது.

இதே போல் நல்லெண்ணெய் ரூ.150 உயர்ந்தது.

காலை விலை நிலவரம்;

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்று ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,650 (ரூ.6,600)
விளக்கெண்ணெய ் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,000)
நல்லெண்ணெய ் (100 கிலோ): ரூ.8,900 (ரூ.8,750)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,252 (ரூ.1,252)
வனஸ்பத ி (15 கிலோ): ரூ.1,020 (ரூ.1,020)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.3000 / 3015 ( ரூ.2,990)
கடல ை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,375 (ரூ.1,350)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏன் பதவி கொடுக்கல?.. செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய தவெகவினர்....

கரூர் சம்பவம்!. புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்த சிபிஐ அதிகாரிகள்!....

யாருடன் கூட்டணி?.. ஜனவரி 5ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

எந்த கேஸ்னாலும் எங்ககிட்ட வாங்க!. போலி ஆவணம் மூலம் ஜாமின் வாங்கி கொடுத்த கும்பல்!..

2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை

Show comments