Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:56 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.‌105‌‌ ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.425‌ ம ் உய‌ர்‌ந்து‌ள்ளது.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்து வருவதால ் தங்கத்தில ் முதலீட ு குறை‌ய‌த ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 825.00/825.25 ஆ க இருந்தது 822.00 /822.05 டாலர்களா க குறை‌ந்து‌ள்ளத ு.

இதேபோ‌ல ் பார் வெள்ளியின் விலையில் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்ட ு வெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.85/14.86 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.65/ 14.71 டாலர்.

மு‌‌ம்ப ை ச‌ந்தை‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ வி‌ற்க‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வ‌ெ‌ள்‌ள ி ‌ வில ை ‌ நிலவர‌ம ்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,485 ( நே‌ற்று ரூ.11,380)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,405 ( ர ூ.11,310)

வெள்ளி (10 ‌கிரா‌ம ்): ரூ.21,870 (ரூ.21,070)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments