Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவு‌ன் ரூ.8,264 ஆனது: இ‌ன்று பவுனு‌க்கு ரூ.480 குறை‌ந்தது!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:14 IST)
கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களா க த‌ங்க‌த்‌தி‌ன ் ‌ வில ை ஏறுவது‌ம ், குறைவதுமா க இரு‌ந்த ு வரு‌கிறத ு. நே‌ற்ற ு பவு‌னு‌க்க ு ர ூ.40 உய‌ர்‌ந்தத ு. இ‌ன்ற ு அ‌திரடியா க பவுனு‌க்க ு 480 ரூபா‌ய ் குறை‌ந்து‌ள்ளத ு.

நே‌ற்ற ு பவு‌ன ் ர ூ.8,744‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப் ப‌ ட்டத ு. இ‌ன்ற ு பவு‌ன ் ர ூ.8,264‌ க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

ஆட ி மாத‌த்த‌ி‌ல ் த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌வில ை குறை‌ந்த ு வருவதா‌ல ் கடைக‌ளி‌ல ் ம‌க்க‌ள ் கூ‌ட்ட‌ம ் அல ை மோது‌கிறத ு. ஆட ி முடி ய இ‌ன்னு‌ம ் 6 நா‌‌ட்கள ே உ‌ள்ள ன. ஆட ி மாத‌த்த‌ி‌ல ் ‌ திருமண‌ம ் எதுவு‌ம ் நடைபெறாததா‌ல ் ஆவ‌‌ண ி மாத‌த்த‌ி‌ல ் ‌ ஏராளமா ன ‌ திருமண‌ங்க‌ள ் நடைபெ ற உ‌‌ள்ளத ு.

‌ சி ல மாத‌ங்களு‌‌க்க ு மு‌ன்ப ு பவு‌ன ் 10,000 ‌ க்கு‌‌ம ் அ‌‌திகமா க ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌ல ் ம‌க்க‌ள ் நகைக‌ள ் வா‌ங் க ஆ‌ர்வ‌ம ் கா‌ட்ட‌வி‌ல்ல ை. த‌ற்போத ு பவு‌ன ் ர ூ.8000‌ க்க ு வ‌ந்து‌ள்ளதா‌ல ் போ‌ட்ட ி போ‌ட்டு‌க ் கொ‌‌ண்ட ு நகைகள ை ம‌க்க‌ள ் வா‌ங்‌க ி வரு‌கி‌ன்றன‌ர ். இதனா‌ல ் கடைக‌ளி‌ல ் ‌ திரு‌விழா‌க்க‌ள ் போ‌ல ் கூ‌ட்ட‌ம ் கூடு‌கி‌றத ு.

வெ‌ள்‌ளி‌யி‌ன ் ‌ விலையு‌ம ் குறை‌ந்து‌ள்ளத ு. 10 ‌ கிராமு‌க்க ு 19 ரூபா‌ய ் குறை‌ந்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு ச‌ந்‌தை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌ம ் த‌ங்க‌ம ், வெ‌ள்‌ள ி ‌ வில ை வருமாற ு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,150 (நே‌ற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,264 (ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,033 (ரூ.1,093)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,055 (ரூ.21,830)
வெள்ளி 10 கிராம் ரூ.214.50 (ரூ.233)
வெள்ளி 1 கிராம் ரூ.21.4 (ரூ.23.3)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments