Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால‌ர் ம‌தி‌ப்பு 20 பைசா உய‌ர்வு!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:21 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 பைசா உய‌‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ர ூ.42.48 /49 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்ப ு, மதிய நிலவரப்படி ர ூ.42.28/29 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

கச்சா எண்ணெய் ‌வி‌லை சரிந்ததே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்தத‌ற்கு காரண‌ம் எ‌ன்று கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments