மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி உய‌ர்வு!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (14:58 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.60 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.275 ம ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்து வருவதால ் தங்கத்தில ் முதலீட ு அதிகரிக்கத ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 907.20 /908.40 ஆ க இருந்தது 910.30 /911.30 டாலர்களா க அதிகரித்துள்ளத ு.

வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் ஒன்றிற்க ு 17.50 / 17.56 ஆ க இருந்தது 17.51 /17.56 ஆ க அ‌திக‌ரி‌‌த்து‌ள்ளது.

வில ை நிலவரம் :

தங்கம ் (99.9) ர ூ.12,610
தங்கம ் (99.5) ர ூ.12,555
வெள்ள ி (10 கிராம ்) ர ூ.24,890
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments