மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ச‌ரிவு!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (14:45 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.195 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.230 ம ் குறை‌ந்து‌ள்ளது.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்து வருவதால ் தங்கத்தில ் முதலீட ு அதிகரிக்கத ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 916.30 /918.75 ஆ க இருந்தது 918.80 /920.30 டாலர்களா க அதிகரித்துள்ளத ு.

வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் ஒன்றிற்க ு 17.32 / 17.40 ஆ க இருந்தது 17.30 /17.38 ஆ க குறை‌ந்‌து‌ள்ளது.

வில ை நிலவரம் :

தங்கம ் (99.9) ர ூ.12,665
தங்கம ் (99.5) ரூ.12,605
வெள்ள ி (10 கிராம ்) ர ூ.24,735
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

Show comments