டால‌ர் ம‌தி‌ப்பு 10 பைசா உய‌ர்வு!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (14:01 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 10 பைச ா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் வர்த்தகம ் முடிவடையும் போத ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாய ் மதிப்பு 42.64 /65 ஆ க இருந்தத ு.

இந்நிலையில ், இன்று கால ை வ‌ர்‌த்த‌ம ் தொட‌ங்கு‌ம ் போத ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்பு உய‌ர்‌ந்தது.

மதி ய நிலவரப்பட ி டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 10 பைச ா உயர்ந்த ு 42.54/55 ஆ க காணப்பட்டத ு.

க‌ச்‌சா எ‌‌ண்ணெ‌‌ யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌வீ‌ழ்‌ச்‌சி, பங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட்ட உய‌ர்வு காரணமாக டால‌ர ் ம‌தி‌ப்‌ பு உய‌ர்‌ந்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments