டால‌ர் ம‌தி‌ப்பு 15 பைசா ச‌ரிவு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (14:03 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 15 பைச ா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் வர்த்தகம ் முடிவடையும் போத ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாய ் மதிப்பு 42.55 ஆ க இருந்தத ு.

இந்நிலையில ், இன்று கால ை வ‌ர்‌த்த‌ம ் தொட‌ங்கு‌ம ் போத ு டாலருக்க ு நிகரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்பு குறை‌ந்தது.

மதி ய நிலவரப்பட ி டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 15 பைச ா உயர்ந்த ு 42.70/71 ஆ க காணப்பட்டத ு.

எ‌‌ண்ணெ‌ய ் இற‌க்கும‌தியாள‌ர்க‌ள ் அ‌திகளவ ு டால‌ர்கள ை வா‌ங்‌கியதாலு‌ம ், ‌ ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்தை‌யி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட தா‌க்க‌ம ் காரணமாகவு‌ம ் மு‌ம்ப ை ப‌ங்க ு ச‌ந்தை‌யி‌ல ் முத‌லீ‌ட்டா‌ள‌ர்க‌‌ள ் அ‌தி க அளவ ு ‌‌ வி‌ற்றதாலு‌ம ் டால‌ர ் ம‌தி‌ப்‌பி‌ல ் ச‌ரிவ ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வேட்புமனுவில் மீண்டும் குளறுபடி.. ஒரே வாரத்தில் 6 கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்ந்ததா?

சிந்திக்கும் இளைஞர்கள் கூட்டம் திமுக பக்கமே உள்ளனர்.. அமைச்சர் மா சுப்பிரமணியன்

என்னால முடியலை.. JEE தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

கிறிஸ்துவ நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின்

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

Show comments