மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி உய‌ர்வு!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (13:50 IST)
மும்ப ை தங்கம ், வெள்ளிச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகத்தில ் தங்கம ் வில ை 10 கிராமிற்க ு ர ூ.45 ம ், வெள்ள ி வில ை கிலோவிற்க ு ர ூ.25 ம ் உயர்ந்துள்ளத ு.

சர்வதேசச ் சந்தையில ் கச்ச ா எண்ணெய ் வில ை குறைந்துவருவதால ் தங்கத்தில ் முதலீட ு அதிகரிக்கத ் துவங்கியுள்ளதன ் காரணமா க நிய ூ யார்க ் தங்கச ் சந்தையில ் ஒர ு அவுன்ஸ ் தங்கம ் வில ை 927.00 / 929.00 ஆ க இருந்தத ு 928.00 / 929.40 டாலர்களா க அதிகரித்துள்ளத ு.

வெள்ளியின ் வில ை அவுன்ஸ ் ஒன்றிற்க ு 17.35 / 17.43 ஆ க இருந்தத ு 17.38 / 17.43 ஆ க உயர்ந்துள்ளத ு.

வில ை நிலவரம் :

தங்கம ் (99.9) ரூ.12,730
தங்கம ் (99.5) ர ூ.12,790
வெள்ள ி (10 கிராம ்) ர ூ.24,870
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

Show comments