Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் குறியீடு கடும் சரிவு!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (11:12 IST)
மும்பை பங்குச்சந்த ை‌யி‌ல் சென்செக்ஸ் குறியீடு இன்று முற்பகல் 11 மணியளவில் 419 புள்ளிகள் சரிந்து 14,358 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை‌யி‌ல் நிஃப்டி குறியீடு 111 புள்ளிகள் சரிந்து 4,342 ஆக குறைந்தது.

பங்குவர்த்தகம் துவங்கிய போது 14,350 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு, தொடர்ந்து சரிவுப்பாதையிலேயே பயணிக்கிறது.

ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் 7.5% சரிந்து ரூ.673 ஆகவும், ஹெச்டிஎப்சி வங்கி பங்கு 6.7% சரிந்து ரூ.1,133 ஆகவும், ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி நிறுவனப் பங்குகள் 5.3% சரிந்து முறையே ரூ.2,185 மற்றும் ரூ.2,228 ஆக இருந்தன.

எனினும் சத்யம் மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகள் 1.4 ‌விழு‌க்காடு விலை உயர்ந்து முறையே ரூ.375 மற்றும் ரூ.413 ஆக இருந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments