டா‌ல‌ர் ம‌தி‌ப்பு 43 பைசா ச‌ரிவு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:04 IST)
கட‌ந்த ஏழு வார‌ங்க‌ளி‌ல் இரு‌ந்த அளவு‌க்கு அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 43 பைச ா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் நே‌ற்ற ு மால ை வர்த்தகம ் முடிவடையும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 42.73 /74 ஆ க காணப்பட்டத ு.

இந்நிலையில ், இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 24 பைச ா 42.49 /51 ஆ க காணப்பட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ் அது மேலு‌ம் உய‌ர்ந‌்து 42.30 /31 ஆக காண‌ப்ப‌ட்டத ு.

இது கட‌ந் த 7 வார‌ங்க‌ளி‌ல் இ‌ல்லாத உய‌ர்வாகு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறுதலாக அமெரிக்கா விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!..

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்!. அன்புமணி போட்ட 3 கண்டிஷன்கள்!...

ஸ்டாலின்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான்!.. ரஜினிகாந்த் ஓப்பன் டாக்!..

பிரேமலதா கேட்கும் தொகுதிகள்!.. துக்கம் இழந்த கூட்டணி எம்.எல்.ஏக்கள்!..

பழிக்கு பழி!..இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்!.. உயிர் தப்பினாரா நெதன்யாகு?..

Show comments