மும்பை: தங்கம், வெள்ளி விலை உய‌ர்‌வு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:56 IST)
மும்பையில் பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.265‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ.130‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உய‌ர்‌ந்து காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் த‌ங்கம் 966.95/967.95 டாலரில் இருந்து, 961.75 / 963.15 டாலராக உயர்ந்ததது.

வெள்ளியின் விலை 18.43/ 18.50 டாலரில் இருந்து 18.35/18.43 டாலராக குறை‌ந்து‌ள்ளது.

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,395 ( நே‌ற்று ர ூ.13,270)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,455 ( ர ூ.13,325)

பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,785 (ரூ.25,520)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

Show comments