டா‌ல‌ர் ம‌தி‌ப்பு 2 பைசா ச‌ரிவு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (13:02 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு இர‌ண்டு பைச ா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் நே‌ற்று மால ை வர்த்தகம ் முடிவடையும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 42.68 /70 ஆ க காணப்பட்டத ு.

இந்நிலையில ், இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 11 பைச ா உயர்ந்த ு 42.70 /72 ஆ க காணப்பட்டத ு.

‌ பி‌ன்ன‌ர ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் ஏ‌ற்ற‌ம ் இற‌க்க‌ம ் காண‌ப்ப‌ட்டத ு. 42.68 ஆ க இரு‌ந் த டால‌ர ் ம‌தி‌ப்ப ு ‌42.85 ஆ க இரு‌ந்தத ு.

ம‌க்களவை‌ய ில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள்வதா‌லு‌ம ், ப‌‌ங்க ு ச‌ந்தை‌யி‌ல ் ச‌ரிவு ஏ‌ற்‌ப‌ட்டதாலு‌ம் ரூபாய ் மதிப்ப ு குறை‌ந்த‌த‌ற்கு ம ுக்கி ய காரணம ் எ ன பங்குச ் சந்த ை வட்டாரங்கள ் தெரிவித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!.. மூழ்கும் கப்பல்... 180 வீரர்கள் கதி என்ன?....

70 சீட், ஒரு துணை முதல்வ, 6 அமைச்சர்கள்.. விஜய்யுடன் ரகசிய பேச்சுவார்த்தையை முடித்த ராகுல் காந்தி?

ஈரானில் 787 பேர் போரால் மரணம்.. ஈரான் பதிலடியில் 6 அமெரிக்க வீரர்கள் பலி.. தொடரும் போரால் பதட்டநிலை..!

சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!

யோவ் அட்மின்.. உனக்கு ஓவர் நக்கல்.. விஜயை பங்கம் பண்ணிய சன் நியூஸ்!..

Show comments