எ‌ண்ணெ‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:37 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்று எ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌ல் ‌சி‌றிய அளவு மா‌ற்ற‌‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ம‌ட்டு‌ம் 15 ‌கிலோவு‌க்கு ரூ.20 குறை‌ந்து‌ள்ளது. ம‌ற்ற எ‌ண்ணெ‌ய் ‌விலைக‌ளி‌‌ல் மா‌ற்ற‌ம் இ‌ல்லை.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ண்ணெ‌ய் விலை நிலவரம ்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,510 (நே‌ற்று ரூ.1,510)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,800 ( ரூ.6,800)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,800 (ரூ.7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,025 (ரூ.9,025)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,296)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,085 (ரூ.1,085)
கடலை ப‌யிறு (80 கிலோ): ரூ.2,840/2,860 (ரூ.2,850/2,875)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,300 (ரூ.1,300)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

Show comments