மும்பை: தங்கம், வெள்ளி விலை உய‌ர்வு!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (16:30 IST)
மும்பையில் பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.50‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ.40‌ம் குறை‌ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை உய‌ர்‌ந்து காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் த‌ங்கம் 958.90 /959.90 டாலரில் இருந்து, 955.45 / 957.05 டாலராக உயர்ந்ததது.

வெள்ளியின் விலை 18.21 / 18.28 டாலரில் இருந்து 18.12/18.20 டாலராக அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,270 ( நே‌‌ற்று மு‌ன்‌தின‌ம் (ர ூ.13,220)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,325 ( ர ூ.13,285)

பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,520 (ரூ.25,470)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

திருச்செந்தூர் கோவிலில் ‘சத்ரு சம்ஹார பூஜை’ செய்த விஜய்!.. பின்னணி என்ன?...

Show comments