டால‌ர் ம‌தி‌ப்பு 11 பைசா உய‌ர்வு!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (12:27 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 11 பைசா உயர்ந்த ு காணப்பட்டத ு.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் வ‌ெ‌ள்‌ளி ‌ கிழமை மால ை வர்த்தகம ் முடிவடையும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 42.76 /77 ஆ க காணப்பட்டத ு.

இந்நிலையில ், இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்பு 11 பைசா உயர்ந்த ு 42.65 /66 ஆ க காணப்பட்டத ு.

‌ பி‌ன்ன‌ர் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல் ஏ‌ற்ற‌ம் இற‌க்க‌ம் காண‌ப்ப‌ட்டது. 42.65 ஆக இரு‌ந்த டால‌ர் ம‌தி‌ப்பு ‌42.77 ஆக இரு‌ந்தது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்கொள ்வதா‌லு‌ம், ப‌‌ங்கு ச‌ந்தை‌யி‌ல் மு‌ன்ன‌ே‌ற்றமே ரூபாய ் மதிப்ப ு உயர்வுக்க ு முக்கி ய காரணம ் எ ன பங்குச ் சந்த ை வட்டாரங்கள ் தெரிவித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments