டால‌ர் மதிப்பு 15 காசுகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 18 ஜூலை 2008 (17:20 IST)
அன்னியச ் செலாவண ி சந்தையில ் இன்ற ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 15 காசுகள ் உயர்ந்த ு காணப்பட்டத ு.

அன்னியச ் செலாவண ி சந்தையில ் நேற்ற ு மால ை வர்த்தகம ் முடிவடையும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 42.81 /82 ஆ க காணப்பட்டத ு.

இந்நிலையில ், இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கும்போத ு டாலருக்க ு நிகரா ன ரூபாய ் மதிப்ப ு 17 காசுகள ் உயர்ந்த ு 42.66 /67 ஆ க காணப்பட்டத ு.

சர்வதே ச சந்தையில ் கச்ச ா எண்ணெயின ் விலையில ் ஏற்பட் ட சர ிவே ரூபாய ் மதிப்ப ு உயர்வுக்க ு முக்கி ய காரணம ் எ ன பங்குச ் சந்த ை வட்டாரங்கள ் தெரிவித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படியெல்லாம் பேசக்கூடாது!.. தவெகவினருக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்...

மாதம் 12,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ராபிடோ ஓட்டுநர் .. ஆனால் வங்கி கணக்கில் 300 கோடி பரிமாற்றம்..

9.7 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு..!

காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..

Show comments