மும்பை: தங்கம், வெள்ளி விலை குறை‌ந்தது!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (15:28 IST)
மும்பையில் பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.100‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ.70‌ம் குறை‌ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை மாறுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தஙகம் 972.80 / 973.70 டாலரில் இருந்து, 975.90 / 977.90 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 18.81 / 18.82 டாலரில் இருந்து 19.25 / 19.26 டாலராக அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,530 ( நே‌ற்று ர ூ.13,550)
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,530 ( ரூ.13,600)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,940 (ரூ.26,040)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments