Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (15:14 IST)
மும்பையில் பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.380‌ம், தங்க‌ம் விலை 10 கிராமுக்கு ரூ. 140‌ம் உயர்ந்து‌ள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தஙகம் 971.55 / 972.55 டாலரில் இருந்து, 971.20 / 972.20 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 19.06 / 19.12 டாலரில் இருந்து 19.12 / 19.18 டாலராக அதிகரித்தது.

இன்று விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,550 ( நே‌ற்று ரூ.13,410)
22 காரட் தங்கம் (10 கிராம்): ர ூ.13,600 (ரூ.13,345)
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.26,040 (ரூ.25,660)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

Show comments