செ‌ன்னை: தங்கம் விலை உயர்வு!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (12:22 IST)
சென்னையில் இ‌ன்று ஆபரணத ் தங்கத்தின் (22 காரட்) விலை பவுனுக்கு ரூ.29 உயர்ந்தது.

நே‌ற்று ஒரு பவுன் விலை ரூ.9,656 (கிராம் ரூ.1,207) ஆக இருந்தது. இ‌ன்று பவுன் விலை ரூ. 9,888-க்கு (கிராம் ரூ. 1,236) விற்பனையானது. கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் த‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன ்தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13, (நேற்று ரூ.13,945)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,888 (ரூ.9,656)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,236 (ரூ.1,207)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,790 (ரூ.26,135)
வெள்ளி 10 கிராம் ரூ.286.50 (ரூ.279.50)
வெள்ளி 1 கிராம் ரூ.28
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?

ராகுல் காந்தி அந்த பதவிக்கே லாயக்கற்றவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி கடும் தாக்கு..!

அமெரிக்காவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. நாடு கடத்தப்படும் இந்தியர்?

குழந்தையை வாடகை காரில் மறந்துவிட்டு இறங்கிய தம்பதி.. 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்..

காதலியை கொலை செய்துவிட்டு அவருடைய ஆவியுடன் பேச முயற்சித்த காதலன்.. திடுக்கிடும் தகவல்..!

Show comments