மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (16:45 IST)
மும்பையில ் தங்கம ், வெள்ளி விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.205 அதிகரித்தது. இதே போல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 உயர்ந்தது.

தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிக அளவு தங்கம் வாங்கியதால் விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை நிலவரம ் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,045
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,980
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,195
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் வைத்த டிமாண்ட்!.. ஷாக்கான பழனிச்சாமி!.. நடப்பது என்ன?...

8 மாத பெண் குழந்தை கடத்தல்.. ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸ்.. திருட்டு தம்பதி கைது..!

அவசரப்பட்டு என்.டி.ஏவுக்குள் போக வேண்டாம்.. இப்போதைக்கு நாம தான் 2வது இடம்.. விஜய்க்கு அறிவுரை கூறினாரா ஜான் ஆரோக்கியசாமி?

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!.. கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு நீங்குமா?..

ஈரான் போரால் மொபைல் சேவை பாதிக்குமா? எப்படி? பகீர் தகவல்..!

Show comments