மும்பை: தங்கம், வெள்ளி விலை உயர்வு

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (16:19 IST)
மும்பையில ் இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.85ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.140 அதிகரித்தது.

லண்டன் சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது.

தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 925.15/926.35 டாலரில் இருந்து 927.25/928.25 டாலராக அதிகரித்தது.

வெள்ளியின் விலை 17.79/17.84 டாலரில் இருந்து 17.80/17.86 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,065
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,005
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,985.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

இலவசமாக ஏஐ படிப்புகளை வழங்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.. எப்படி விண்ண்ப்பம் செய்வது?

பெங்களூரு சாம்பார் > சென்னை சாம்பார்.. Zomatoவின் கிண்டல் பதிவு.. செயலியை டெலிட் செய்யும் சென்னைவாசிகள்..!

ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும், அது நாளையாக கூட இருக்கலாம்: ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

Show comments