கடலை எண்ணெய் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (13:59 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை ரூ.150ம், விளக்கெண்ணெய் விலை ரூ.50ம், கடலை பயறு விலை ரூ.50 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 ( நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,900 (ரூ 6,750)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,350 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,307 (ரூ.1,307)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,110)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2850 -2900 (ரூ2800-2,850)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,225)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?.. கருத்துக்கணிப்பில் தகவல்!...

கேரளாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்!. கருத்துக்கணிப்பில் தகவல்!..

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறாரா மம்தா பானர்ஜி?.. கருத்துக்கணிப்பில் தகவல்..

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும்!.. ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தகவல்..

தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான்!.. கருத்துக்கணிப்பில் தகவல்..

Show comments