கடலை எண்ணெய் விலை சரிவு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (13:50 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை ரூ.220ம், கடலை பயறு விலை ரூ.100 குறைந்தது.

கடலை பிண்ணாக்கு விலை ரூ.25 அதிகரித்தது.


இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 ( நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,750 (ரூ 6,970)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,300 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,307 (ரூ.1,307)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,110)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2800-2850 (ரூ2900-2,925)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,200)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போரால் குறைந்த முட்டை விலை!...

சந்திரபாபு நாயுடு பண்ணாததை ஸ்டாலின் செய்கிறார்!.. பாராட்டி ட்ரோலில் சிக்கிய ரோஜா...

Show comments