தங்கம், வெள்ளி விலை சரிவு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (13:48 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.320 குறைந்தது.

24 காரட் தங்கத்தின் விலை ரூ.40ம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,880 (சனிக்கிழமை ரூ.12,920)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,544 (ரூ.9,576)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,193 (ரூ.1,197)

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,645 (ரூ.25,965)
வெள்ளி 10 கிராம் ரூ.274.50 (ரூ.278)
வெள்ளி 1 கிராம் ரூ.27.50
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்!.. எடப்பாடி பழனிச்சாமி புகார்...

திருப்பரங்குன்றம் விவகாரம்: உத்தரவை அன்றே நடைமுறைப்படுத்தியிருந்தால், சிக்கல்கள் ஏற்பட்டிருக்காது.. நயினார் நாகேந்திரன்

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் தீர்ப்பு.. மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி..!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Show comments