Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ய்க‌றி ‌விலை குறை‌கிறது!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (10:33 IST)
கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க நட‌ந்த ு வ‌ந் த லா‌ரிக‌‌ள ் வேல ை ‌‌ நிறு‌த்த‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் நாள ை முத‌ல ் கா‌ய்க‌ற ி ‌ வில ை குறையு‌ம ் எ‌ன்ற ு கோயம்பேடு காய்கறி மார்க்கெட் ச‌ங்க‌ மு‌ன்னா‌ள ் தலைவரு‌ம ், நிர்வாக கமிட்டி ஆலோசகருமா ன செளந்தரராஜன் கூ‌றினா‌ர ்.

லா‌ரிக‌ள ் வேல ை ‌ நிறு‌த்த‌ம ் காரணமா க கட‌ந் த இர‌ண்ட ு நா‌ட்களா க ‌ கா‌‌ய்க‌ற ி ம‌ற்று‌ம ் அ‌‌த்‌தியாவ‌சி ய பொரு‌‌ட்க‌‌ள ் ‌ விலைக‌ள ் கடுமையா க ‌ வில ை உய‌ர்‌ந்‌திரு‌ந்தத ு.

செ‌ன்ன ை கோய‌ம்பே‌ட்டி‌ல ் இரு‌ந்த ு கா‌ய்க‌றிகள ை வா‌ங்‌கி‌‌‌ச ் செ‌‌ல்லு‌ம ் ‌ சி‌ல்லற ை ‌ வியாபா‌ரிக‌ள ் இர ு மட‌ங்க ு கூடுதலா க வை‌த்து‌ ‌வி‌ற்பன ை செ‌ய்‌கிறா‌ர்க‌ள ். இத ு இ‌ன்ற ு ம‌ட்டு‌ம ் அ‌ல் ல, இதைய ே வாடி‌க்கையா க கொ‌ண்டிரு‌க்‌கிறா‌‌ர்க‌ள ் ‌ சி‌ல்லற ை ‌ வியாபா‌ரிக‌ள ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ல‌ா‌ர ி உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த்துட‌ன ் ம‌த்‌தி ய அரச ு நே‌‌ற்ற ு நட‌த்‌தி ய பே‌‌ச்சுவா‌ர்‌த்த ை சுமூகமா க முடி‌ந்ததையடு‌த்த ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் கை‌விட‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இது கு‌‌றி‌த்து செள‌ந்‌தரராஜ‌ன் கூறுகை‌யி‌ல், லா‌ரி‌க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் கை‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌‌ல் மா‌ர்‌க்கெ‌‌ட்டு‌க்கு வரு‌ம் லா‌ரிக‌ள் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌க்க கூடு‌ம். இதனா‌ல் கா‌ய்க‌றிக‌ள் ஏராளமான வ‌ந்து கு‌வியு‌ம். இத‌ன் மூல‌ம் ‌விலைக‌ள் க‌னிசமாக குறையு‌ம் எ‌ன்றா‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.07
கேர‌ட் ரூ.40
‌‌ பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.12
நூ‌க்கோ‌ல் ரூ.15
மு‌‌ள்ளங்‌கி ரூ.10
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.08
‌‌ பீ‌ன்‌ஸ் ரூ.20
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.08
அவரை‌க்கா‌ய் ரூ.16
புடல‌ங்கா‌ய் ரூ.15
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.50
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.20
இ‌‌ஞ்‌சி ரூ.55
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.10, 12
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.20
சோ‌ம்பு ரூ.16
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.10
கோவ‌க்கா‌ய் ரூ.10
ப‌ட்டா‌‌ணி ரூ.50
சுர‌க்கா‌ய் ரூ.04
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.10
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.10
பூச‌ணி ரூ.06
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.18
மா‌ங்கா‌ய் ரூ.15
‌ பீ‌‌ர்‌க்க‌ன்கா‌ய் ரூ.08
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.06


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

‌ ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.240)
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.88
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.92
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.77
சா‌த்து‌க்குடி ‌ ரூ.25
கொ‌ய்யா ரூ.20
‌‌ கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.30
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.60
கணே‌ஷ் மாதுளை ரூ.40
காபூ‌‌ல் மாதுளை ரூ.50
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.25
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.16
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.20
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.13
ப‌ப்பா‌ளி ரூ.09
ச‌ப்போ‌ட்டா ரூ.25
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.15
த‌ர்பூச‌ணி ரூ.06
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.30
பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பலம‌் ரூ.36
அ‌‌ல்போ‌ன்சா மா‌ம்பல‌ம் ரூ.50
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.38
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments