தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (19:01 IST)
மும்பையில ் இன்றும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.260ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 உயர்ந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் தங்கம் வெள்ளி விலைகளில் அதிக மாற்றமில்லை.

நியுயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 942.65/943.65 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 942.60/943.60 டாலர்.

பார் வெள்ளி விலை 1 அவுன்ஸ் 18.28/18.34 டாலராக இருந்ததது. முந்தைய நாள் விலை விலை 18.32/18.39 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,190
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,130
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,340
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!

இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?

தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!

நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?

விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

Show comments