தங்கம் வெள்ளி விலை!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (14:03 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை, இன்று சிறிது குறைந்தது.

மும்பையில் இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.25ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் அதிக மாற்றமில்லை.

நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.25/926.25 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 925.95/927.15 டாலர்.

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.39/17.45 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை விலை 17.38/17.58 டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,980
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,920
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,710
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் டைம் பாம்!.. குண்டு வெடித்து 2 பே மரணம்!.. பாகிஸ்தானில் சோகம்!..

இஸ்ரேல் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு!. மூவருக்கு தூக்கு தண்டனை...

திரிஷா விஷயத்தில் மௌனம் ஏன்?.. பாஜகவை பார்த்து பயமா?... வன்னியரசு கேள்வி!..

வாய் தவறி திரிஷாவை பற்றி பேசிட்டேன்!.. மன்னிப்பு கேட்ட நயினார் நாகேந்திரன்!...

தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்.. 3 வயது சிறுவன் எதிர்பாரா விபத்தில் பலி..!

Show comments