தங்கம், வெள்ளி விலை!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (15:36 IST)
மும்பையில் இன்று காலை பார் வெள்ள ி விலை கிலோவுக்கு ரூ.25ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது.

அந்நிய நாட்டு சந்தைகளிலும் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளியின் விலை சிறிது அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 925.90/926.90 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 927.20/928.20 டாலர்.

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.55/17.60 டாலராக அதிகரித்தது. முந்தைய நாள் விலை விலை 17.52/17.61, டாலர்.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,915
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,860
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,660
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

Show comments