தங்கம் வெள்ளி விலை குறைவு.

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (14:31 IST)
மும்பையில் இன்று காலை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15ம், பார் வெள்ள ி விலை 1 கிலோவுக்கு ரூ.45ம் குறைந்தது.

மும்பையில் விலை குறைந்தாலும், அந்நிய நாடுகளின் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் வெள்ளி விலை அதிகரித்தது.

நியுயார்க் சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 882.85 / 883.85 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 884.20 / 885.40 டாலர்.

பார் வெள்ளியின் 1 அவுன்ஸ் 17.09 / 17.16 டாலராக அதிகரித்தது.
முந்தைய நாள் விலை 17.05 / 17.13 டாலர்.

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் குறைந்ததாக சிங்கப்பூர் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,315
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,255
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,315.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

Show comments