Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ம்பை தங்கம், வெள்ளி விலை ‌நிலவர‌ம்!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (15:39 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளி விலை சிறிது குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்தது.

காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.35 குறைந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது.

சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 871.70/872.70 டாலராக அதிகரித்தது. நேற்று நியுயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 867.55/869.55 டாலராக இருந்தது.

சிங்கப்பூரில் விலை உயர்‌ந்ததால், மும்பையிலும் விலை அதிக‌ரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே போல் 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலையும் 16.44/16.54 டாலரில் இருந்து 16.54/16.60 டாலராக அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,175
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,115
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,870
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments